Tag Archives: google news

தமிழில் கூகுள் நியுஸ்

பார்த்ததும் அட சொல்ல தோன்றியது. குறைந்த பகுதிகள் இருந்தாலும், மனதார வரவேற்கிறேன்.  ஒரே இடத்தில் எல்லா செய்திதாள்களையும் புரட்டும் வகையில் இருப்பது,என் போன்ற செய்திதாள் வாசிக்க நேரமில்லாத இளம் தந்தைமார்களுக்கு கோடி புண்ணியம். இன்னும் மாவட்டம், நகர வாரிய பாகுபாடுகள் இருந்தால் நலம்.  

Posted in பொது | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக