கண்டேன் கோடம்பாக்கம்

சமீபத்தில் இரண்டு படங்களை பார்க்க நேரிட்டது. பயம் வேண்டாம். இது விபத்தல்ல. ரீலிஸான முதல் வாரத்திலே தியேட்டர் சென்று படம் பார்க்க பொருளாதார வசதியும் , அது இருந்தாலும் முண்டியடித்து இரண்டு வாரத்திற்கு மட்டும் ஓடும் படங்களை பார்த்து திட்ட ரசனை குறைவும், பெண்களுரூவில் இல்லை.

கந்தசாமி பார்த்து விட்டு, கண் வலி வந்தது தான் மிச்சம். fast editing என்ற பேரில், ஒரு விநாடிக்கு 1000 frameகளை சரக் சரகென்று வெட்டி ஒட்டி தள்ளியிருக்கிறார் எடிட்டர் ஆஆஆசாமி. ஸ்ரேயாவின் குறிக்கோள் ஒன்றேதான். FTV ரேம்ப் வாக் மாடல்களின் அத்தனை சோதனை முயற்சிகளும், வெறித்தனமாக கையாளப்பட்டுள்ளது. 

கமர்சியல் படங்களின் வெற்றியை ஏளனப்படுத்தாமல், மக்களின் கலை உணர்வையும் திட்டாமல் விமர்சனம் எழுத முடியாது. இருந்தாலும், வெற்றி பணத்தில், லோ பட்ஜெட் புது முயற்சிகளில் சுசி கணேசன் ஈடுபடலாம். அதற்காக கிராம்,ஏலக்காய், பட்டையை தத்தெடுத்து மசாலா படத்திற்கு,முலாம் பூச வேண்டாம்.

 தமிழ்ப்படம், நிறைய எதிர்ப்பார்த்தால, கொஞ்சம் ஏமாற்றம்தான். திரைக்கதை தொய்வடையும் நேரத்தில் , நான்கைந்து spoofகளை சேர்த்திருந்தால், full meals சாப்பிட திருப்தி ஏற்பட்டிருக்கும். சிவாவும், behind the camera டீமும் , அமுதனுக்கு பக்கபலம். அடுத்து இதே genreலில் படமெடுக்க ஆசைப்பட்டால், வெங்கட் பிரபுவையும், சிம்பு தேவனையும் ஓரங்கட்டலாம்.  

 

Advertisements
This entry was posted in சினிமா, பொது and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s