Tag Archives: கவிமுயற்சி

பேருந்து நிலையங்கள்

எச்சில் துப்பியும், சிகரெட் தட்டியும் பொது சொத்தாம் குப்பை தொட்டியாம் வந்தவர் சொந்தமில்லை சென்றவர் நொந்ததும் இல்லை. இதில் வரவு நீ , உறவு ஏன் எனில் பொதுஉடைமை எது? கடமை உனது வலிந்திட துணிந்து செய்வீர் நற்பண்பு எது சுத்தம் காண்பீர் வீடில்லை இது ஆம் அதில் நாமில்லை தான் நாடில்லை இது நாதியில்லை விடு

Posted in அனுபவம், புத்தகம் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

இரவு சமாதானமானது

இரவு சமாதானமானது இரவு சமாதானமானது கீச்சு சப்தத்தினூடே மௌன அழுகைகளுடன் இரைச்சிலில் தேடிய நற்பொழுதுகள் நாசமத்து போயின

Posted in அனுபவம், புத்தகம் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக