தொகுப்பு

Posts Tagged ‘கவிஞர் வாலி’

புது ருட்டுல தான் ஒய்யா

ஜனவரி 25, 2009 மறுமொழியவும்

புது ருட்டுல தான் ஒய்யா
நல்ல ரோட்டுல தான் ஒய்யா
நின்றாடும் வெள்ளி நிலவு
இந்த ராத்திரியில் ஒய்யா
ஓரு யாத்திரையில் பூவோடும் காற்றும் வருது

நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வாராதா
நீ வேண்டாம் என்றாலும்
அது வட்டம் இடாதா ஹோய் (புது ருட்டுல)

பூத்திருக்கும் வைரமணி தாரகைகள் தான் ஒய்யா
ராத்திரியில் பார்த்தது உண்டோ  ஒய்யா
காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறுங்காமல் ஒய்யா
பாட்டிசைக்க கேட்டதது உண்டோ  ஒய்யா ஒய்யா

நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது
நீ இங்கு நடக்கும் தடம் வேறு
நான் இன்றி உனக்கு துணை யாரு

நீ தடுத்தாலும் ஒய்யா கால் தடுத்தாலும் ஒய்யா
நாள் முழுக்க நான் வருவேன் மானே (புது ருட்டுல)

ஓ மண் குடிசை வாசலிலே சந்திரன்தான் விடிவிலக்கு
என் மடிதான் பஞ்சு மெத்த கண்மணியே நீ உறங்கு

வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு ஒய்யா
நானும் வந்தால் என்னடியம்மா ஒய்யா ஒய்யா
தென்மதுரை சேரும் வரை நான் துணையாக ஒய்யா
ஏழை என்னை ஏற்றும் கொள்ளம்மா ஒய்யா ஒய்யா

ஒடாதே கிளியே தனியாக ஏதானும் நடக்கும் தவறாக
ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக ஓன்றாக நடப்போம் ம

காலடியோடு நாலடி போக ஒய்யா
பாதையிலே பூவிரிப்பேன் நானே  (புது ருட்டுல)

இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

ஜனவரி 24, 2009 மறுமொழியவும்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையே

பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை

விழியில் விழும் தூசி தன்னை அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் அன்பே

பாடல் : கவிஞர் வாலி
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
படம் : சில்லுன்னு ஒரு காதல்

Follow

Get every new post delivered to your Inbox.