என்னைப்பற்றி
நிறைய வாசியுங்கள் என்றார்கள் , நான் எழுதுங்களேன் என்கிறேன்
வாசிப்போர் குறைந்திடும் என்றார்கள் , நான் எழுத்தாளர்கள் குறைந்திடுவர் என்கிறேன்
நிறைவாய் எழுதுங்கள் என்றார்கள், நான் நிறைய எழுதுங்கள் என்கிறேன்.
இதுதான் நானும் என்னுள் உள்ள வாசகனும் மோதும் இடம். அதன் முயற்சிகள் இந்த பதிவில்.