கிழவிஸ் டைம்ஸ்
இது ரிட்டர்ன் ஆஃப் கிழவிஸ் டைம்ஸ் போல. லட்சுமி முத்தச்சியும், கஸ்தூரி பாட்டியும் டி.வி.யில் தலைகாட்ட தொடங்கியுள்ளார்கள். சன் டி.வி. இரு முனை போரின் அடுத்த அத்தியாயம் தான் சன் குடும்ப விருதுகள். For a change, வடிவுக்கரசியை சிரிக்க பார்க்கலாம்.
லட்சுமி இம்முறை ஒரு மெகா சீரியலிலும், 'கதையல்ல நிஜ'த்திலும் ஒருசேர நம் தொலைக்காட்சியில் மீண்டும் பவனி. விஜய் டி.வி தன் USPயையும் விட மனதில்லை, சீரியலில் கால் பதிக்கவும் ஆசை. சன் டி.வி. டீலா நோ டீலா TRP போட்டிக்கு நிச்சயம் ஒரு கமா தான்.
Categories: General